Breaking News

அபூர்வ சந்திரகிரகணம் இன்று அதிகாலை தெரிந்தது

 

149 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் அபூர்வமான சந்திர கிரகணம் இன்று அதிகாலை நிகழ்ந்தது. இலங்கை மற்றும் இந்தியாவில், வெறும் கண்ணால் இதனை பார்க்க முடிந்தது.