Breaking News

அன்னம் சின்னத்தில் போட்டி – சஜித் அறிவிப்பு !

 

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.எந்த ஒளிவு மறைவு கொள்கைகள் என்னிடம் இல்லை. எல்லோருக்கும் எனது கொள்கைகள் தெரியும்.விரைவில் அதனை வெளிப்படுத்துவேன்.ஏனைய பகுதிகளை போலவே வடக்கு பகுதிக்கும் கவனம் செலுத்தப்படவேண்டும்.”

ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சற்று முன் நடந்த செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.