Breaking News

அன்னப்பறவை சின்னத்திற்கு ஐ தே க செயற்குழு ஒப்புதல் !

 

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ”ஐக்கிய மக்கள் சக்தி ” அரசியல் கூட்டணி அன்னப்பறவை சின்னத்தின் கீழ் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு சற்றுமுன்னர் அங்கீகாரம் வழங்கியுள்ளது.