விளையாட்டு

அன்ட்ரே ரசல் விலகல்

 

மேற்கிந்திய தீவுகளின் சகல துறை வீரர் அன்ட்ரே ரசல் உலகக் கிண்ண தொடரில் இருந்து விலகியுள்ளார்.

முழங்காலில் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அவருக்கு பதிலாக துடுப்பாட்ட வீரர் சுனில் அம்ரிஸ் இணைக்கப்பட்டுள்ளார்.