Breaking News

அனைத்து மாவட்டங்களுக்குமான போக்குவரத்து நாளை முதல் வழமைபோல்…

கொழும்பு , கம்பஹா மற்றும் இதர அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகளும் நாளை முதல் வழமைபோல நடைபெறுமென போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.
சுகாதார ஏற்பாடுகளுடன் இவை நடைபெறுமென சொல்லப்பட்டது.