உலகம்

அந்தமானில் நிலநடுக்கம்

அந்தமான் தீவு பகுதியில் இன்று மாலை  நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது அளவில் 5.1 ரிச்ட்டராக ஆக பதிவாகி உள்ளது.

இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருட்சேதம், உயிரிழப்பு உள்ளிட்ட விவரங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.