Breaking News

அட்டன் விபத்தில் இளைஞர் பலி

 

கொட்டகலையில் இருந்து அட்டன் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

அட்டன் வில்ப்ரட் டவுனை சேர்ந்த கணேஷ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

– அட்டன் ராம் –