Breaking News

அடுத்த தேர்தலிலும் போட்டியிடுங்கள் – மைத்திரியை வலியுறுத்தும் SLFP

 

இந்த முறையும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி போட்டியிட வேண்டும் என சுதந்திர கட்சி கேட்டுள்ளது.

இது தொடர்பாக நிமால் சிறிபால டீ சில்வா, தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட
சுதந்திர கடையின் பாராளுமன்ற குழு ஒன்று ஜனாதிபதி மைத்திரியிடம் மனு ஒன்றை கையளித்துள்ளது.