இலங்கை

அஜித் பிரசன்ன பிணையில் விடுதலை

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் அவரை விடுதலை செய்ய கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.