அஜித் பிரசன்னவுக்கு பிணை January 13, 2021 No Comments Post Views: 24நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மஹிந்தவை சந்தித்தார் யசூஷி அகாசி ! Posted on August 19, 2019 No Comments இலங்கையின் சமாதான முயற்சிகளில் விசேட தூதுவராக செயற்பட்ட ஜப்பான் இராஜதந்திரி யசூஷி அகாசி இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்தார்.
அட்டன் தேவாலயத்தை படம் பிடித்தவர்கள் பொலிஸில் ஆஜர் ! Posted on May 7, 2019 No Comments ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தை புகைப்படமெடுத்த சம்பவத்தோடு தொடர்புடைய இருவர் தமது பெற்றோருடன் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளனர்