Breaking News

அஜித் டோவல் – மஹிந்தவுடன் நீண்ட பேச்சு !

 

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் ,கொழும்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேச்சு – இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவும் சந்திப்பில் கலந்துகொண்டார்.

இருநாட்டு முக்கிய விடயங்கள் குறித்து இங்கு பேசப்பட்டுள்ளன .