Breaking News

அங்கீகரிக்கப்படாத நிதி அமைப்புகளை விசாரிக்க விசேட குழு !

லீசிங் மற்றும் அங்கீகரிக்கப்படாத நிதி அமைப்புகளின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

– ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு –