Breaking News

அங்கவீனமுற்ற படையினரின் சத்தியாக்கிரகத்தை முடித்து வைத்தார் மஹிந்த !

 

கடந்த 20 நாட்களாக கோட்டை ரயில் நிலையம் முன்பாக சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுவந்த அங்கவீனமுற்ற முன்னாள் படைச்சிப்பாய்மார் இன்று தமது போராட்டத்தினை முடித்துக் கொண்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச அவர்களை சந்தித்து வழங்கிய உறுதிமொழிகளையடுத்து அவர்கள் தமது போராட்டத்தினை கைவிட்டனர்.