Breaking News

அக்குரஸையில் துப்பாக்கிச் சூடு – பொலிஸ் கான்ஸ்டபிள் பலி !

 

மாத்தறை – அக்குரஸையில் போதைப்பொருள் சந்தேகநபர்களை கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு .

சந்தேகநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழப்பு