Breaking News

அக்கரப்பத்தனையில் இரண்டாவது சிறுமியின் சடலமும் மீட்பு !

 

அக்கரபத்தனை – டொரிங்டனில் ஆற்றுவெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இரண்டாவது சிறுமியின் சடலமும் மீட்கப்பட்டது.

நேற்று ஒரு சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

டொரிங்டன் பாடசாலையில் தரம் 07 கல்வி கற்கும் 12 வயதுடைய இரட்டை சகோதரிகளான மதியழகன் லெட்சுமி, மதியழகன் சங்கீதா ஆகிய மாணவிகள் பாடசாலை முடிவடைந்து வீடு செல்லும் வழியில் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

இதில் மதியழகன் சங்கீதா என்ற மாணவி இன்றய தினம் சடலமாக மீட்கபட்டதாக
பொலிஸார் தெரிவித்தனர்