Breaking News

அகலவத்தையில் சில கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன !

 

களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஐந்து கிராமங்களும் ,பாலிந்தநுவர பிரதேச செயலர் பிரிவின் ஒரு கிராமமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கோரக்கொட ,பேரகம ,அகலவத்த ,தெபிலிகொட ,கெக்குலந்தல ,பெல்லன ஆகிய கிராமங்களே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.