விளையாட்டு

ஃப்ரென்ச் ஓபன் – அடுத்த சுற்றில் ஃபெடரர்

நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் ஃப்ரென்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் பங்குபற்றும் ரொஜர் ஃபெடரர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
முதல்சுற்றில் அவர் இத்தாலியின் லொரென்சோ சொனேகோவை எதிர்த்தாடினார்.
இதில் 6-2 6-4 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிப்பெற்றார்.
இதனை அடுத்து, அடுத்த சுற்றில் அவர் ஜேர்மனியின் ஒஸ்கார் ஒட்டேவை எதிர்த்து விளையாடவுள்ளார்.